ஶ்ரீ சந்த்ரஶேகரேந்த்ர ஸரஸ்வதீ ஶ்ரீசரணர்கள் ஆராதனை

மார்கஶீர்ஷ க்ருஷ்ண த்வாதஶீ அன்று நமது ஶ்ரீ காஞ்சீ காமகோடி மூலாம்நாய ஸர்வஜ்ஞ பீடத்தின் 68வது ஆசார்யரான ஶ்ரீ சந்த்ரசேகரேந்த்ர ஸரஸ்வதீ ஶங்கராசார்ய ஸ்வாமிகளின் ஆராதனை.

“ஶ்ரீ ஆதி சங்கர பகவத்பாதர் தோன்றி தர்ம ஸம்ரக்ஷணம் செய்ததாலேயே நாம் இன்று அனைத்து பண்டிகைகளும் கொண்டாட முடிகிறது. ஆகவே அவரை நாம் பூஜிக்க வேண்டும்.” என்று ஶ்ரீ மஹாஸ்வாமிகள் கூறியுள்ளார்கள்.

அது போலவே தொடர்ந்து நமக்கு நமது ஸநாதன தர்மஸம்ப்ரதாயத்தை போதித்து அனுக்ரஹித்து வரும் ஶ்ரீ சந்த்ரசேகரேந்த்ர ஸரஸ்வதீ ஶ்ரீசரணர்கள், ஶ்ரீ ஜயேந்த்ர ஸரஸ்வதீ ஶ்ரீசரணர்கள் மற்றும் ஶ்ரீ சங்கர விஜயேந்த்ர ஸரஸ்வதீ ஶ்ரீசரணர்கள் ஆகியவர்களுக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளோம்.

ஆகவே இத்தருணத்தில் நம் உயர்ந்த குரு பரம்பரையை பூஜித்து குருவருள் பெறுவோம்!

🙏 ஜய ஜய ஶங்கர! ஹர ஹர ஶங்கர! 🙏

Aradhana of Shri Chandrashekharendra Sarasvati Shricharana

Margashirsha Krishna Dvadashi is the Aradhana of Shri Chandrashekharendra Sarasvati Shankaracharya Swamigal, 68th Acharya of our Shri Kanchi Kamakoti Moolamnaya Sarvajna Peetam.

The Mahaswami said “Only because Shri Adi Shankara Bhagavatpada incarnated and preserved Dharma, we are able to observe all our festivals today. So we should worship Him.”

Likewise, we are all indebted to Shri Chandrashekharendra Sarasvati Shricharana, Shri Jayendra Sarasvati Shricharana and Shri Shankara Vijayendra Sarasvati Shricharana who benevolently continue to teach us our Sanatana Dharma Sampradaya.

So let us worship our great Guru Parampara on this occasion and receive Their anugraha!

🙏 Jaya Jaya Shankara! Hara Hara Shankara! 🙏