ஜகத்குரு ஶ்ரீ ஶங்கர விஜயேந்த்ர ஸரஸ்வதீ ஶ்ரீசரணர்களின் 58வது ஜயந்தி
வேத சாஸ்த்ர பாரம்பரியமான தர்மத்தைக் காப்பதற்காகவே ஶ்ரீ ஶங்கர பகவத்பாதர்கள் மூலாம்நாய ஸர்வஜ்ஞ பீடமாக ஶ்ரீ காஞ்சீ காமகோடி ஆசார்ய பீடத்தை நிறுவினார். இதன் 70வது ஜகத்குருவான ஶ்ரீ ஶங்கர விஜயேந்த்ர ஸரஸ்வதீ ஶங்கராசார்ய ஸ்வாமிகள் ஓயாத உழைப்புடன் இந்த லோகானுக்ரஹத்தை செய்துவருகிறார்கள்.
அவரது ஜயந்தி நன்னாளில் அவருக்கு நம் வந்தனத்தைச் செலுத்துவோம். அவர் நீண்ட ஆயுள் ஆரோக்கியத்துடன் இருக்கும் பொருட்டும், லோக க்ஷேமத்திற்கு அவர் ஸங்கல்பித்த தர்ம கார்யங்கள் தடையின்றி ஸித்திக்கும் பொருட்டும் நம் ப்ரார்த்தனைகளை செய்வோம். நாமும் ஶ்ரேயஸ்ஸை அடைவோமாக!
🙏 ஜய ஜய ஶங்கர! ஹர ஹர ஶங்கர! 🙏
Jagadguru Shri Shankara Vijayendra Sarasvati Shricharana’s 58th Jayanti
Shri Shankara Bhagavatpada established the Shri Kanchi Kamakoti Acharya Peetam as the Moolamnaya Sarvajna Peetam to preserve the Dharma of the Veda Shastra Parampara. Its 70th Jagadguru, Shri Shankara Vijayendra Sarasvati Shankaracharya, continues this loka anugraham by unceasing efforts.
On the auspicious day of His Jayanti, let us submit our prostrations to Him. Let us pray that He should live long and healthy, and that the dharma karyas He initiates for loka kshema may bear fruit without hindrance. Let us also thereby attain all that is auspicious!
🙏 Jaya Jaya Shankara! Hara Hara Shankara! 🙏