அக்ஷய த்ருதீயை

நமது ஸநாதன தர்மத்தில் பாபங்களை போக்கிக்கொள்வதன் மூலமாக கஷ்டங்களிலிருந்து விடுபடுவதற்கும், ஸுகங்களை அடைவதற்கும் பல உபாயங்கள் வேத/புராண/இதிஹாஸங்களில் கூறப்பட்டுள்ளன. அதில் தானம் சக்தி வாய்ந்தது. அந்த தானமும் சில இடங்களில்/ஸமயங்களில் செய்யும் பொழுது அனந்த பலனைக் கொடுக்கக் கூடியது. அவ்வாறான ஒரு ஸமயம் தான் இந்த அக்ஷய த்ருதீயை.

அக்ஷய த்ருதீயையின் மஹத்வத்தைக் குறித்து ஒரு எளிதான கோப்பு பல லிபிகளில் வெளியிடப்படுகிறது.

🙏 ஜய ஜய ஶங்கர! ஹர ஹர ஶங்கர! 🙏

Akshaya Tritiya

In our Sanātana Dharma, to get rid of pāpa-s and thereby overcome difficulties and attain happiness, many ways have been suggested in our Veda/Purāna/Itihāsa-s. Among them, dāna is very powerful. Also, the same dāna performed at certain places/times bestows multifold fruit. One such occasion is this Akshaya Tritīyā.

A simple document on the greatness of Akshaya Tritīyā is published in multiple scripts.

🙏 Jaya Jaya Shankara! Hara Hara Shankara! 🙏