சந்த்ர க்ரஹணம்

க்ரஹணமானது பல அனுஷ்டானங்களுக்கான மிக உயர்ந்த புண்ய காலம். வருகின்ற பௌர்ணமியன்று பாரதத்தில் சந்த்ர க்ரஹணம் தெரியும்.

நமது ஶ்ரீ காஞ்சீ காமகோடி ஶங்கராசார்ய ஸ்வாமிகளின் அனுக்ரஹத்துடன், அனுஷ்டான ஸ்வரூபத்தையும் ஸங்கல்பம் முதலியவற்றையும் தெளிவாகத் தெரிந்து கொள்ள கோப்புகள் வெளியிடப்படுகின்றன.

பாரதத்தில் சந்த்ர உதயம் ஆவதற்கு முன்பே க்ரஹணம் ஆரம்பிப்பதால் அந்தந்த ஊருக்கான நேரங்களை இந்த கோப்புகளின் மூலம் அறிந்து அனுஷ்டிக்கவும். (மும்பை முதலிய சில இடங்களில் க்ரஹணம் தெரியாது.)

நம் குருவின் வழிகாட்டுதலின்படி நம் ஸநாதன தர்மத்தை சாஸ்த்ரோக்தமான வழியில் நன்கு பின்பற்றி ஸகல ஸௌபாக்யங்களையும் பெறுவோமாக.

🙏 ஜய ஜய ஶங்கர! ஹர ஹர ஶங்கர! 🙏

Chandra Grahanam

A grahana is a very sacred time for many anushthanas. On the upcoming Purnima, a chandra grahana is visible in Bharatam.

With the blessings of our Shri Kanchi Kamakoti Shankaracharya Swamigal, the above PDFs are being released to clearly know the nature of the anushthana, sankalpa etc.

As the grahana starts before the moon rises in Bharat, know the timings for each place through these documents and do anushthanam. (The grahana is not visible in some places such as Mumbai.)

Let us properly follow our Sanatana Dharma in the shastric way as per the guidance of our Guru and attain all auspicious things.

🙏 Jaya Jaya Shankara! Hara Hara Shankara! 🙏