காரடையான் நோன்பு
நோம்பு சரடுகட்டிக்கொள்ள / பூஜை செய்ய வேண்டிய சமயம் மாலை 7:30-8:30
வேத சாஸ்த்ர பாரம்பரியமான தர்மத்தைக் காப்பதற்காகவே ஶ்ரீ ஶங்கர பகவத்பாதர்கள் மூலாம்நாய ஸர்வஜ்ஞ பீடமாக ஶ்ரீ காஞ்சீ காமகோடி ஆசார்ய பீடத்தை நிறுவினார். இதன் ஸாவித்ரி தேவி காலனையே கதி கலங்க வைத்து போராடி வெற்றி பெற்றதற்கு, அவர்கள் செய்த நோன்பு தான் காரணமாகும். அப்படி ஸாவித்ரி செய்த பூஜையே இன்று நாம் அனைவரும் செய்யும் காரடையார் நோன்பு ஆகும். மாசி முடிந்து பங்குனி தொடங்கும் சமயம் அன்றைய தினம் ஸுமங்கலிகள் பூஜை செய்தால், அவர்களுடைய கணவரைப் பிரியாமல், தீர்க்க ஸுமங்கலிகளாக இருப்பார்கள் என்பதே அந்த நோன்பின் மகத்துவம்.
காரடையான் நோம்பு மற்றும் காமாக்ஷி பூஜை செய்வதற்கான லகுவான பூஜா பத்ததி பல லிபிகளில் வெளியிடப்படுகிறது.
🙏 ஜய ஜய ஶங்கர! ஹர ஹர ஶங்கர! 🙏
Karadaiyan Nombu
Nombu Saradu – Pooja timing 7:30–8:30 PM
Savitri Devi emerged victorious in her encounter with Yama owing to the Nombu that she performed. The puja done by Savitri is the same Karadaiyan Nombu that all of us celebrate today. On the day ‘Kumbha’/’Maasi’ month ends and ‘Mina’/’Panguni’ starts, Sumangalis performing this puja will be ever-united with their husbands—this is the great significance of the Nombu.
A laghu puja paddhati for perform Karadaiyan Nombu/Kamakshi Puja is published in multiple scripts:
🙏 Jaya Jaya Shankara! Hara Hara Shankara! 🙏