ஸூர்ய அர்க்யம்

ஸூர்யனுக்கு அர்க்யம் அளிப்பது என்பது ஸ்த்ரீகளுக்கும் தினப்படி செய்ய வேண்டிய தர்மமாக சொல்லப்பட்டிருக்கிறது. இது ஸகல ஸௌபாக்யங்களும் அளிப்பது. இதை இன்றும் கங்கை முதலிய புண்ய நதிகளில் உள்ளூர் மக்கள் மற்றும் யாத்ரிகர்கள் செய்வதைக் காணலாம்.

மிக மிக எளியதான ஆனால் அரிய பலனளிக்கவல்ல இந்த அனுஷ்டானத்திற்கான சிறிய கோப்பு ஶ்ரீ காஞ்சீ காமகோடி மூலாம்நாய ஸர்வஜ்ஞ பீடாதிபதி ஶ்ரீ ஶங்கராசார்ய ஸ்வாமிகளின் உத்தரவின்படி வெளியிடப்படுகிறது.

🙏 ஜய ஜய ஶங்கர! ஹர ஹர ஶங்கர! 🙏

Surya Arghyam

Offering arghya to Surya is one of the ahnika dharmas for women also as per our Shastras. This is capable of bestowing all forms of auspicious welfare. To this day we observe this in people living at or visiting holy rivers.

A short document for this anushthanam – which is both very very simple but giving great fruits – is published as per the instructions of Shri Kanchi Kamakoti Moolamnaya Sarvajna Peetadhipati Shri Shankaracharya Swamigal.

🙏 Jaya Jaya Shankara! Hara Hara Shankara! 🙏