ரத ஸப்தமீ
மனிதர்களுக்கு அப்பாற்பட்ட திவ்ய சக்தி உண்டு என்பதை ஸூர்ய பகவான் நம் அனைவருக்கும் ப்ரத்யக்ஷமாக உணர்த்துகிறார். அவருக்கு மாக மாஸத்தின் ஶுக்ல ஸப்தமியில் தேர் கிடைக்கப் பெற்றதால் அது “ரத ஸப்தமீ” என்று கூறப்படுகிறது. அன்று ஸூர்ய பகவான் மிகவும் ப்ரஸன்னமாக இருக்கிறார். அன்று ஸ்நானம் தானம் முதலியவை ஸூர்ய பகவானுக்கு மிகவும் ப்ரீதியளிப்பவை, எல்லா தாரித்ர்யங்களையும் போக்குபவை, அளவற்ற பலன்களை அளிப்பவை. இவ்வாறு ஸ்காந்த புராணம் கூறுகிறது.
இந்த புண்ய தினத்தில் நாம் எல்லோரும் நமது காமகோடி ஆசார்யர்கள் காட்டும் வழியின்படி அவ்வாறே அனுஷ்டித்து ஸூர்ய பகவானின் அனுக்ரஹத்தைப் பெறுவோமாக! இதற்கான அனுஷ்டான க்ரமம் பல லிபிகளில் வெளியிடப்படுகிறது.
🙏 ஜய ஜய ஶங்கர! ஹர ஹர ஶங்கர! 🙏
Ratha Saptami
Surya Bhagavan visibly shows us that there is a Divine Power beyond humans. As He obtained his chariot (ratha) on Magha Shukla Saptami, it is called “Ratha Saptami”. He is very benevolent on that day. Snanam, danam etc on that day please Him, remove all poverty and yields innumerable benefits. Thus says Skanda Puranam.
On this auspicious day, let us all do anushthanam accordingly in the path shown by our Kamakoti Acharyas, and obtain the anugraha of Surya Bhagavan! The procedure for this is published in multiple scripts.
🙏 Jaya Jaya Shankara! Hara Hara Shankara! 🙏